எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்: மெய்ப்பொருள் காண்ப தறிவு - திருக்குறள்

Monday, February 11, 2019

வெற்றிபெறப்போகும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் வியுகம்!

  Ceylon News Network - CNN       Monday, February 11, 2019
முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா வெகுவான மஹிந்தவின் விசுவாசி, அரசியல் என்றும் ஒருபக்கம் நிலையானது அல்ல, அது அடிக்கடி மாறுபடும். தற்பொழுது இருக்கும் ரணிலின் ஆட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எப்படியும் மாறுபடும் என்பது உலகமறி்ந்த உண்மை.

மஹிந்தவின் ஏனைய விசுவாசிகளை விட அதாஉல்லா மாறுபட்டவர், கடந்த அரசியல் மாற்றத்திற்கும் முக்கிய சூத்திரதாரியாக நின்று மைத்திரியை மஹிந்தவுடன் இணைத்தவர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தரப்பே வெற்றிபெறும் என்ற வியுகத்தில் தன்னை ஒருகனமும் மாற்றிக்கொள்ளாது இருக்கும் அதாஉல்லாவின் குணத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளாராம்.
logoblog

Thanks for reading வெற்றிபெறப்போகும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் வியுகம்!

Previous
« Prev Post

No comments:

Post a Comment