எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்: மெய்ப்பொருள் காண்ப தறிவு - திருக்குறள்

Monday, February 11, 2019

ஆளுநர் ஹிஸ்புல்லாவை இனவாதியாக காட்டும் IBC பாஸ்கரினின் ஊடகம்

  Ceylon News Network - CNN       Monday, February 11, 2019
IBCபாஸ்கரின் ஊடக நிறுவனமான JVP NEWS இணையத்தளம், கடந்த காலங்களாக முஸ்லிம்கள் பற்றி இனவாதமாக சித்தரித்து வருகிறது. இதுகுறித்து ஊடக அமைச்சு பலமுறை முறைப்பாடு விடுக்கப்பட்டிருந்த போதும் இதனை கணக்கில் எடுக்கவில்லை அதிகாரிகள்.

குறித்த இணையத்தளம் முன்னர் லண்டனில் இருந்து செயற்பட்டு வந்ததது, பின்னர் இந்த JVP NEWS இணையத்தளம் உள்ளிட்ட தமிழ்வின், லங்காசிறீ ஆகியவற்றை லிபரா மொபைல் ஓனர் பாஸ்கரன் வாங்கினார், இது தற்போது அவர்வசமே உள்ளது கொழும்பு மற்றும் யாழில் அலுவலகத்தை கொண்டுள்ள இந்த சேவை வேசையாக மாறியுள்ளது காரணம் முஸ்லி்ம்கள் பற்றிய செய்திகளை இனவாதமாக சித்தரித்து எழுதி அதிக செயார்களை வாங்குவது.

ஓனர் பாஸ்கரன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிடின் ஊடக அமைச்சு அவருக்கும் அவரின் ஊடக நிறுவனங்களுக்கு தக்க பாடம் கற்பிக்கும் என ஆளுநர் தரப்பு குறிப்பிடுகிறது.
logoblog

Thanks for reading ஆளுநர் ஹிஸ்புல்லாவை இனவாதியாக காட்டும் IBC பாஸ்கரினின் ஊடகம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment